TNTJ மாணவரணி மசூரா நடைப்பெற்றது...
Posted by Kodikkalpalayam
on Wednesday, August 19, 2020
0
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் அருளால் 16/08/2020 ஞாயிற்றுக்கிழமை இன்று மக்ரீப் தொழுகைக்குப் பிறகு கொடிக்கால்பாளையம்
*தவ்ஹீத் மர்கஸில்* TNTJ #மாணவரணி மசூரா நடைப்பெற்றது...
குறிப்பு :இந்த மசூராவில் ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வாரம் வாரம் *உணவு வழங்குவது* பற்றி ஆலோச
னை செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...❤️
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம் உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)
திருக்குர்ஆன் 76:8-9

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்