TNTJ கிளை-மாணவரணி சார்பில் போர்வை வினியோகம்

Posted by Kodikkalpalayam on Saturday, September 12, 2020 0

 *بسم الله الرحمن الرحيم*


#அல்லாஹ்வின்_கிருபையினால் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)

திருவாரூர் வடக்கு மாவட்டம்

கொடிக்கால்பாளையம் கிளை-மாணவரணி *(nStudent Wing)*

சார்பில் 12/09/2020  அன்று 




#திருவாரூர் பகுதியில் தெருவோரங்களில் உள்ள ஆதரவற்ற,ஏழை,எளிய மக்களுக்கு  #இரவில் *20_நபர்களுக்கு*  


#போர்வை_வழங்கப்பட்டது... 


#அல்ஹம்துலில்லாஹ்❤️


இருக்கும்போது இல்லாதவர்களுக்கு உதவி செய் உமக்கு தேவைபடும் போது அல்லாஹ் உதவி செய்வான்


போர்வை வழங்கி உதவி செய்த சகோதரருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக...!👇


#இயன்றதை_செய்வோம் #இயலாதோர்க்கு


#என்றும்_சமுகபணியில்

கொடிக்கால்பாளையம்

TNTJ *(Student Wing)*


இது போன்ற தெருவோரங்களில் உள்ள ஆதரவற்ற,ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து

உணவு வழங்கி வருகிறோம்

பொருளாதாரத்தை 

வாரி வழங்குவீர் 👇🏽


📞+91 9715722212

📞+91 96887 70369

Tagged as:
About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top