TNTJ மாணவரணி சார்பில் உணவு விநியோகம் 05/10/20
#யார்_என்றே_அறியாத_ஒருவர் #அழும்போது_காரணமே_தெரியாமல்
#நம்_கண்களும்_கசியுமாயின்_அதுதான்#சிறந்த_மனிதநேயம்
#*TNTJ_Food_Drive*
*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ...*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொடிக்கால்பாளையம் கிளை-மாணவரணி *(Student Wing)*
சார்பில் 05/10/2020 நேற்று
இந்த வாரத்தில் இரண்டாம் கட்டமாக *(Food Drive)*
ஒரு வேலை உணவிற்கு கஷ்டப்படும் யாசிபவர்களுக்காகவும் #2️⃣5️⃣ நபர்களுக்கு தரமான உணவு
#திருவாரூர் பகுதியில் தெருவோரங்களில் உள்ள ஆதரவற்ற,ஏழை,எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...❤️
#முடிந்தவரை
#முடியாதவர்களுக்கு
#உதவிடு
#என்றும்_சமுகபணியில்
கொடிக்கால்பாளையம்
TNTJ *(Student Wing)*
இது போன்ற தெருவோரங்களில் உள்ள ஆதரவற்ற,ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து
உணவு வழங்கி வருகிறோம்
பொருளாதாரத்தை
வாரி வழங்குவீர் 👇🏽
📞+91 9715722212
📞+91 96887 70369
🟩⬜️⬛️

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்