TNTJ மாணவரணி சார்பில் உணவு விநியோகம் 22/10/20

Posted by Kodikkalpalayam on Thursday, October 22, 2020 0


 #*TNTJ_Food_Drive*


#உணவுகளை_வீணாக்காதீர்கள் #பசியால்_வாடுவோருக்_கொடுத்து #உதவுங்கள்


ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் அடைபட்டிருக்கிறது ஒருவரின் பசி. 

உண்டு முடிக்கும் முன் ஒரு கை சோற்றினை பிறருக்கு ஒதுக்கி ஒரு உயிரினை காக்க 

இயலுமெனில் அஃதும் அறமே...


பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது...


மனித வாழ்வில் ஆற்ற வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது அடுத்தவர் பசி ஆற்றலே...


மகிழ்ச்சியாக வாழ்ந்திட மனம் மட்டுமே போதுமானதாகிறது !! அடுத்தவர்களை போல் வாழ மட்டுமே அதிக பணம் தேவைப்படுகிறது !! ❤️


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)

திருவாரூர் வடக்கு மாவட்டம்

கொடிக்கால்பாளையம் கிளை-மாணவரணி *(Student Wing)*


சார்பில் 22/10/2020 இன்று  


*(Food Drive)* ஒரு வேலை உணவிற்கு கஷ்டப்படும் யாசிபவர்களுக்காகவும்  #4️⃣0️⃣ நபர்களுக்கு தரமான உணவு 


#திருவாரூர் பகுதியில் தெருவோரங்களில் உள்ள ஆதரவற்ற,ஏழை,எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்...❤️


#மக்களின்_தேவையே!

#எங்களது_சேவை!!

#என்றும்_சமுகபணியில்


கொடிக்கால்பாளையம்

TNTJ *(Student Wing)*



இது போன்ற தெருவோரங்களில் உள்ள ஆதரவற்ற,ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து

உணவு வழங்கி வருகிறோம்

பொருளாதாரத்தை 

வாரி வழங்குவீர் 👇🏽


📞+91 9715722212


📞+91 96887 70369


#பூமியில்_உள்ளவர்கள்_மீது_நீங்கள் இரக்கம் காட்டாதவரை வானில் உள்ள #இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டபோவதில்லை....!


🟩⬜️⬛️


About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top