வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Posted by Kodikkalpalayam on Sunday, November 8, 2020 0


 *بسم الله الرحمن الرحيم*

 

*மௌலூது (மவ்லீத்) இறை வணக்கமா?*


🌟வாராந்திர மார்க்க 

                   சொற்பொழிவு நிகழ்ச்சி🌟


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)

திருவாரூர் வடக்கு மாவட்டம்

கொடிக்கால்பாளையம் கிளை-

சார்பில் தவ்ஹீத் பள்ளிவாசலில் 🕋


வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று 08/11/2020 {ஞாயிறு} நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் 


🎙உரை :-


ஷேக் MISC மாணவர் அவர்கள் 


மௌலூது (மவ்லீத்) இறை வணக்கமா?

என்ற தலைப்பில் உரை 🎙நிகழ்த்தினார்கள்.


இதில் இளைஞர்கள் பெண்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்


#அல்ஹம்துலில்லாஹ்❤️


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். [புகாரி 2697]

🟩⬜️⬛️


Tagged as:
About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

    அண்மை செய்திகள்

    ஜமாத்தார்களின்காதல் வைபோகம்

    நமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

கஜா புயல் மீட்பு பணிகள்

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top