கொடிநகரில் இரண்டு நாட்களாக விடிய விடிய கொட்டித் தீர்க்கும் கனமழை. பொதுமக்கள் மகிழ்ச்சி புகைப்படங்கள்
Posted by Kodikkalpalayam
on Wednesday, December 2, 2020
0
புரெவி புயல் 2020 : தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் புரெவி புயல் இன்று குமரிக் கடல் பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
கொடிக்கால்பாளையம் :நேற்று காலை 8 மணி முதல் பல இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் புகைப்படம் உங்களுக்காக
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்