புரெவியால் பெய்யும் மழை! கொடிக்கால் பாளையத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !!
Posted by Kodikkalpalayam
on Friday, December 4, 2020
0
#கொடிக்கால்பாளையம்: கொடிக்கால் பாளையத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் தெருவோரங்களில் மழைநீர் தேங்கியுள்ளது குளங்கள் குட்டைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது...
மேலத்தெருவிலிருந்து MMI நகர் மற்றும் ரமேக்கா சாலை செல்லும் பாதையில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மாற்றுப்பாதையை பயன்படுத்தவும்...
https://www.facebook.com/517889988378258/posts/1715397311960847/
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்