முஹம்மதுர்_ரசூலுல்லாஹ்_தொடர்_பிரச்சார தெருமுனைக்_கூட்டம்
#முஹம்மதுர்_ரசூலுல்லாஹ்_தொடர்_பிரச்சாரம்
அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) என்ற தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு
அல்லாஹ்வின் அருளால் இன்று (26/02/2021)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை 2 சார்பாக ஜெயம் தெருவில் #தெருமுனைக்_கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
உரை : சகோ. சபீர் அலி MISC
தலைப்பு : உயிரிலும் மேலான உத்தம நபி (ஸல்) !
உரை : திருவாரூர் மீரான்
தலைப்பு : நபிகள் நாயகம் உருவாக்கிய இளைஞர்கள் !
என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கழ்
அல்ஹம்துலில்லாஹ்.❤️
மேலும் இந்தக் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தந்த அந்தப் பகுதி அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்த தந்த பொதுமக்களுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக.*
⭐️ஜஸாக்கல்லாஹூ கைரன்⭐️
இவண்:
கிளை நிர்வாகம்
தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் TNTJ
கொடிக்கால்பாளையம் கிளை 2
+91 824-8738828
+91 944-5233100
+91 969-8294851

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்