#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்_#கொடிக்கால்பாளையம் கிளை-2 நிர்வாகிகளை சந்தித்த திமுக நிர்வாகிகள்...!

Posted by Kodikkalpalayam on Sunday, March 28, 2021 0

 #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்_#கொடிக்கால்பாளையம் கிளை-2 நிர்வாகிகளை சந்தித்த திமுக நிர்வாகிகள்...!



திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திமுக-பூண்டி கலைவாணன் அவர்களை

வெற்றி பெற செய்ய வேண்டி வாரை பிரகாஷ் மற்றும் ஜின்னா

அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு கோரினார் 


அவர்களுக்கும் உடன் வந்தவர்களுக்கும் 

உத்தம தூதரின் வரலாறு குறித்த குறித்த புத்தகங்கள் மாவட்ட கிளை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது...!


மேலும் இச்சந்திப்பின்போது

கொடிக்கால்பாளையம் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் உடனிருந்தனர்...!


28/03/2021

Tagged as:
About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

கஜா புயல் மீட்பு பணிகள்

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top