மூன்றாம் கட்டமாக பொதுமக்களுக்கு நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது...
Posted by Kodikkalpalayam
on Thursday, March 11, 2021
0
*ஏக இறைவனின் திருப்பெயரால்...*
அல்லாஹ்வின் அருளால் இன்று 11/03/21 வியாழக்கிழமை நமதூர் கடைத்தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ கொடிக்கால்பாளையம் கிளை -2 சார்பாக
பொதுமக்களுக்கு நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது...
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
[அல்குர்ஆன் 7:31}
Tagged as: கிளை செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்