ஐந்தாம் கட்டமாக TNTJ - சார்பாகபொதுமக்களுக்கு நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது...
Posted by Kodikkalpalayam
on Tuesday, March 16, 2021
0
ஐந்தாம் கட்டமாக TNTJ - சார்பாகபொதுமக்களுக்கு நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது...
*ஏக இறைவனின் திருப்பெயரால்...*
அல்லாஹ்வின் அருளால் நேற்று 16/03/2021 செவ்வாய்க்கிழமை
கொடிக்கால்பாளையம் அரசு மருத்துவமனை எதிரில் மற்றும் மேலத்தெரு சந்திப்பில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ கொடிக்கால்பாளையம் கிளை -2 சார்பாக
பொதுமக்களுக்கு நீர் மோர் வினியோகம் செய்யப்பட்டது...
நமதூர் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோயாளிகள் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் என
அதிகமானோர் பயனடைந்துள்ளனர்
#அல்ஹம்துலில்லாஹ் ❤️
மக்கள் மீது கருணை காட்டாதவன் மீது, அவன் மீது இறைவன் கருணை காட்டமாட்டான்’ என நபி (ஸல்) கூறினார்கள்.
(நூல்: புகாரி, முஸ்லிம்)
Tagged as: சமுதாய பணி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்