#TNTJ கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக #கபசுர குடிநீர் வினியோகம் 21.05.2021

Posted by Kodikkalpalayam on Friday, May 21, 2021 0


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

#கபசுர குடிநீர் வினியோகம்


 #TNTJ கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்கும் கபசுர குடிநீர் இறைவனின் மாபெரும் உதவியால் இன்று நமதூர் மருத்துவமனை அருகில் வழங்கப்பட்டது.

(நாள்- 21.05.2021)

இதில் முதியவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சிறுவர்கள், வியாபாரிகள் நோயாளிகள் அருகாமையில் வீடுகளில் உள்ளவர்கள் என சுமார் #250 நபர்களுக்கு அதிகமான மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..

#இஸ்லாம்_என்றாலே_பிறர்_நலம்_நாடுவது_தான் என்ற

வெகு சிறப்பாக நடந்து முடிந்தது ...

இறைவனுக்கே புகழனைத்தும்....

என்றும் சமுதாய பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்


கிளை (மலாயா கார்டன் )

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

கஜா புயல் மீட்பு பணிகள்

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top