குடியுரிமை மறுத்து பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டித்து கொடிக்கால்பாளையம் கிளை 2 சார்பாக இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது
Posted by Kodikkalpalayam
on Saturday, June 5, 2021
0
#CAA மற்றும் முஸ்லிம் அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை மறுத்து பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ கொடிக்கால்பாளையம் கிளை 2 சார்பாக இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது
இப்போராட்டத்தில்
🔥குழந்தைகள்
🔥பெண்கள்
🔥மாற்று மத நண்பர்கள்
🔥முதியவர்கள்
என பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்
இன்று நடைபெற்ற இணையவழி போராட்டபுகைப்படத் தொகுப்பு ❗️
05/06/21
#அல்ஹம்துலில்லாஹ்💚🤍🖤
#NoCAA #NoNRC #tntj_online_protest சார்பாக
மாபெரும் இணையவழி போராட்டம்
#No_CAA
#tntj_online_protest #kodikkalpalayam
https://www.facebook.com/517889988378258/posts/1853730981460812/?d=n
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்