#மூன்றாம் கட்டமாக #கபசுர_குடிநீர்_வழங்குதல்.

Posted by Kodikkalpalayam on Monday, June 7, 2021 0

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


    #மூன்றாம் கட்டமாக #கபசுர_குடிநீர்_வழங்குதல்..


 #TNTJ கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்கும் கபசுர குடிநீர் இறைவனின் மாபெரும் உதவியால் இன்று நமதூர் மருத்துவமனை அருகில் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டது.  

(நாள்- 07/06/2021)

இதில் முதியவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும்  சிறுவர்கள், வியாபாரிகள் நோயாளிகள் அருகாமையில் வீடுகளில் உள்ளவர்கள் அதிகமான மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..

  #இஸ்லாம்_என்றாலே_பிறர்_நலம்_நாடுவது_தான் என்ற 

#நபிகளாரின்_போதனை_அடிப்படையில் 

வெகு சிறப்பாக நடந்து முடிந்தது ...  

#அல்ஹம்துலில்லாஹ்....

இறைவனுக்கே புகழனைத்தும்....

என்றும் சமுதாய பணியில் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை (மலாயா கார்டன் )
Tagged as:
About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top