#TNTJ_Food_Drive கொடிக்கால்பாளையம் கிளை-2 (Student Wing) 06/06/21

Posted by Kodikkalpalayam on Sunday, June 6, 2021 0

 #கொரோனா பேரிடர் கால களப்பணியில் #TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொடிக்கால்பாளையம் கிளை-2
*(Student Wing)*
சார்பில்
*


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
44 வது முறையாக...*
06/06/2021 இன்று
*(Food Drive)* ஒரு வேலை உணவிற்கு கஷ்டப்படும் யாசிபவர்களுக்காகவும் #3️0️⃣
நபர்களுக்கு தரமான உணவு #திருவாரூர் பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது.
🖤அல்ஹம்துலில்லாஹ்...❤️
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம் உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' (எனக் கூறுவார்கள்.)
திருக்குர்ஆன் 76:8-9
அல்ஹம்துலில்லாஹ்...❤️
கொடிக்கால்பாளையம் கிளை-2
*(Student Wing)*
இது போன்ற உணவு வழங்கும்
சேவை தொடர உங்கள்
பொருளாதாரத்தை
வாரி வழங்குவீர் 👇🏽
+91 73739 15919
+91 96887 70369

Tagged as:
About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

கஜா புயல் மீட்பு பணிகள்

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top