அரஃபா நோன்பு கஞ்சி விநியோகம்
Posted by Kodikkalpalayam
on Friday, July 16, 2021
0
இறைவனின் திருப்பெயரால்....
*இன்ஷா அல்லாஹ்*
*(அரஃபா நோன்பு கஞ்சி விநியோகம்)*
#TNTJ கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 20-07-2021 (செவ்வாய்க்கிழமை) மாலை
#அஸர் தொழுகைக்கு பிறகு.
*அரஃபா நோன்பாளிகளுக்கான 🍵நோன்பு கஞ்சி*
மலாயா கார்டன்
#TNTJ தவ்ஹீத் பள்ளிவாசலில்
*பொது வினியோகம்*
செய்யப்படும்.
இவண்,
நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கொடிக்கால்பாளையம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்