tag:blogger.com,1999:blog-3563846084406342638.post4091022829271649335..comments2022-12-02T15:21:05.486-08:00Comments on கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in: -கொடிக்கால்பாளையம் மரண அறிவிப்பு (தவ்ஹீத் ஜமாஅத்தின் இரங்கள் செய்தி)Kodikkalpalayamhttp://www.blogger.com/profile/17622243923560180117noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3563846084406342638.post-88153300980229916302011-02-21T21:38:25.817-08:002011-02-21T21:38:25.817-08:00PFI , SDPI காட்டுமிராண்டி கும்பலின் ஈனச் செயல்
ht...PFI , SDPI காட்டுமிராண்டி கும்பலின் ஈனச் செயல்
http://tntjcovaikk.blogspot.com/2011/02/pfi-sdpi.html

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் குர்ஆன்,ஹதீஸ் வசனங்கள் எழுதிப்போடக்கூடிய கரும்பலகையின் மீது SDPI யின் காட்டுமிராண்டி கும்பல் அவர்களது போஸ்டரை ஒட்டிச் சென்றுள்ளனனர்.
கடந்த 16.02.11 அன்று ஆசாத்நகர் பள்ளிவாசலின் முன்பு மேள தாளத்துடன் டான்ஸ் ஆடி நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய சுன்னத்(??)ஜமாத்தினறுக்கு பக்கபலமாக இருந்து உதவியது மட்டுமல்லாமல் TNTJ வை வம்புக்கு இழுத்து அதில் குளிர்காய நினைக்கும் கேடுகேட்ட கூட்டம் தான் SDPI .
இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் இவர்களை சமூதாயம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.tnjhttps://www.blogger.com/profile/07394594025916572092noreply@blogger.com