முக்கிய அறிவிப்பு கொடிக்கால்பாளையம்

Posted by Kodikkal Palayamtntj on Friday, June 21, 2013 0

இன்ஷா அல்லாஹ் (25/06/2013 செவ்வாய் கிழமை அன்று காலை 10 மணிக்கு நமதூர் நகராட்சி துவக்கபள்ளியில் வருமானம், ஜாதி, குடியிருப்பு சான்று, பட்டாமாற்றுதல், முதியோர் உதவிதொகை, ஊனமுற்றோர் மற்றும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,நீக்குதல்,திருத்தம் குடும்ப அட்டை முகவரி மாற்றுதல், இவை அனைத்தும் தமிழக அரசால் (அம்மா) திட்டத்தில் வழங்கபட உள்ளது கொடிக்கால்பாளையம் மக்கள் இந்த திட்டத்தைபயன்படுத்தி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் 

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

தீவிபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

கஜா புயல் மீட்பு பணிகள்

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top