🌿🌿#மரக்கன்று_நடுதல்🌿🌿-TNTJகொடிக்கால்பாளையம்
🌿🌿#மரக்கன்று_நடுதல்🌿🌿
அல்லாஹ்வின் அருளால் திருவாரூர் வடக்கு மாவட்டம் TNTJகொடிக்கால்பாளையம் கிளை, சார்பாக
30-03-2022 அன்று நமதூர் முக்கிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
#அல்ஹம்துலில்லாஹ்...❤️
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ,
ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :2320 அனஸ் இப்னு மாலிக் (ரலி)
https://www.facebook.com/517889988378258/posts/2077525792414662/?d=n