கொடிக்கால்பாளையம் நபிவழி பெருநாள் திடல் தொழுகை-TNTJ 2021

Posted by Kodikkalpalayam on Sunday, August 1, 2021 0

  * கொடிக்கால்பாளையம் நபிவழி பெருநாள் திடல் தொழுகை*

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
கொடிக்கால்பாளையம் : ஹஜ் பெருநாளை முன்னிட்டு நமதூரில் இன்று 21/07/2021 காலை கொடிக்கால்பாளையம் #TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மலாயா கார்டன் கிளை சார்பாக
திடல் தொழுகை நகராட்சி துவக்க பள்ளி மைதானத்தில். இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட தலைவர் பாசித் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர் .
சொற்பொழிவில்
ஏகத்துவ நபியின் தியாக வாழ்கையை பற்றி உரையாற்றினார் .
கொடிநகரில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் குழைந்தைகள் பெரும்திரளாக தொழுகையிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது அல்ஹம்துலில்லாஹ்
எல்லாஹ் புகழும் ஏக இறைவன்
அல்லாஹ் ஒருவனுக்கே..
👇🏼
என்றும் இறைப்பணியில்
(மலாயா கார்டன்)
TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்














About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top