கிளை பற்றி
அமைப்பின் பெயர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகும்
கிளை அலுவலகம்
மலாயா கார்டன் கொடிக்கால்பாளையம் TNTJ தவ்ஹீத் பள்ளிவாசல
www.kodikkalpalayam.in
இவ்வமைப்பின் பதிவு மற்றும் தலைமை அலுவலகம் தற்போது
எண் 30(ப-எண் 103)
அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1
என்ற முகவரியில் இயங்கும். தேவைக்கேற்ப அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும், பல்வேறு அலுவலகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இவ்வமைப்பிற்கு அதிகாரமுள்ளது.