நூலகம்

இஸ்லாமிய நூலகம்...

ஏக இறைவனின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதரர்களே...! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இன்ஷா அல்லாஹ்..!
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  (TNTJ ) கொடிக்கால்பாளையம் சார்பாக நமதூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் ஏற்கனவே இருந்த இஸ்லாமிய நூலகம் தற்போது புதுமை படுத்தபட்டு உள்ளது  மற்றும் இதன் மூலம் தாவா பணியும் மேற்கொள்ள உள்ளோம். என்பதை தெரிவித்துகொள்கிறோம் 
    
இந்த நூலகத்திற்காக சகோ PJ அல்தாபி ரஹ்மத்துல்லாஹ் சம்சுல்லுகா  MI.MS சுலைமான்  மேலும் பல மார்க்க அறிகர்களின் மார்க்க புத்தகங்களும் CD-களும் பொது அறிவு புத்தகங்கள் உள்ளன மேலும் புத்தகங்கள் மற்றும் புதிய CD-கல் வாங்கவும் நிதி பற்றாக்குறையாக உள்ளது. எனவே வெளிநாட்டில் உள்ள நமதூர் நண்பர்கள் தங்களால் முடிந்தளவு பொறுளாதார உதவி செயுமாறு கேட்டுக்கொள்கிறோம்.அல்லது வாங்கி கொடுக்குமாறும் கேட்டுகொள்கிறோம்.

    குறிப்பு: இஸ்லாமிய  நூலகதிற்கு ஏதேனும் ஒரு பொருட்கள் மொத்தமாக வாங்கியும் தரளாம்...
நமதூர் மக்கள் புத்தகங்கள் மற்றும் CD-கல்  பெற மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்:
        சகோ. இர்ஷாத்              :+91 9080003033
        சகோ. சாதிக்                   :+91 9788759267
        சகோ. மன்சூர்                 :+91 9486907032

    உங்கள் நிதியை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்;
  

     
M.MOHAMED FARUJI 
IOB-
   SB A/C NO.164501000001621KODIKKALPALAYAM BRANCH
   BRANCH CODE:1645            
  இந்த நூலகம் மற்றும் தாவா பணிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் கீழ் இயங்கும். என்பதை தெரிவித்துகொள்கிறோம் 

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top