கொடிநகரில் தொடரும் ஆகஸ்ட் 21 ப்ளெக்ஸ் விளம்பரம்..!!

Posted by Kodikkal Palayamtntj on Wednesday, August 17, 2016 0

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக ஆகஸ்ட் 21முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாட்டுக்கு  வீரிய பிரச்சாரம் நமதூரில் நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே. கடந்த 17/08/2016 அன்று நமதூரின் முக்கிய வளைவு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிளை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த  ப்ளெக்ஸ் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது.




About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top