கொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.!!

Posted by Kodikkal Palayamtntj on Friday, June 1, 2018 0

நமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல்  ஆங்கிலவழி
அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது

தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு அதிகமான கட்டணங்கள் வசூல் செய்வது நாம் அனைவரும் அறிந்ததே ஒன்றே
வரக்கூடிய காலங்களில் பெற்றோர்கள் நமதூரில் மாணவ மாணவிகளை சேர்த்து அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நமது கோரிக்கை....



சேர்க்கைகட்டணம் ரு360/மட்டுமே!புத்தகம் அனைத்தும் இலவசம்

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top