தீ விபத்தினால் பாதிக்க பட்ட சகோ ததஜ சார்பாக மிதிவண்டி(சைக்கிள்)
Posted by Kodikkalpalayam
on Sunday, March 10, 2013
கொடிக்கால்பாளையம்: நமதூரில் தீ விபத்தினால் பாதிக்கபட்ட
5 குடும்பங்களுக்கு இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக பல்வேறு வகையான உதவிகள் வழங்க பட்டு வருகிறது அதில் ஒரு சகோ கடந்த 09-03-2013 அன்று மிதிவண்டி (சைக்கிள்) வழங்கபட்டது
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?2:107.

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts