கொடிக்கால் பாளையத்தில் தொடர்ந்து 3 நாள் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் ..
Posted by Kodikkalpalayam
on Sunday, December 13, 2009
0

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பாளையத்தில் கடந்த 15/16/17-2-2008 ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து இஸ்லாமிய தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றது. இதில் மௌலவி அஸ்ரஃப்தீன் பிர்தவ்சி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் மாவட்ட பேச்சாளர் ஷாஜஹான் அவர்கள் வரதட்சனை ஒழிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
Tagged as: கிளை செய்திகள், செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்