கொடிக்கால்பாளையத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்க பட உள்ளது
Posted by Kodikkalpalayam
on Friday, January 18, 2013
0
கொடிக்கால்பாளையம்:நாளை போலியோ சொட்டு மருந்து கொடிக்கால்பாளையம் நகராட்சி மருத்துவமனையில் வழங்க பட உள்ளது நமதூரில் இருக்கும் அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 20-1-2013 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் 24-2-2013 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது .
சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.தமிழக அரசு அறிவிப்பு...
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்