விஸ்வரூபம் திரைப்படத்தை நிரந்தரமாக தடைசெய் ஆட்சியரிம் மனு...
Posted by Kodikkalpalayam
on Wednesday, January 30, 2013
0
விஷத்தைக் கக்கும் விஸ்வரூபத்தை.நிறந்தர தடை செய்யக்கோரி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாருர் மாவட்டம் சார்பாக தற்போது 31/01/2013 திருவாருர் மாவட்ட கலெக்டரிடம் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் மனு அளித்தார்கள்.....
மாவட்ட கலெக்ட அலுவலகம் முன்பு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஆனது.....................அல்ஹம்துலில்லாஹ்
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்