வெட்க்கப்படும் மின் கம்பம் (மலாயா கார்டன்)
Posted by Kodikkalpalayam
on Saturday, September 28, 2013
0
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அன்பிற்க்குரிய கொடிநகர் சகோதர, சகோதரிகளே!
அன்பிற்க்குரிய கொடிநகர் சகோதர, சகோதரிகளே!
திருவாரூர் நகராட்சி மற்றும் உறுப்பினர் கவனத்திற்க்கு,நமதூர் (கொடிக்கால்பாளையம் மலாயா கார்டன்) விரிவாக்கம் செய்த பகுதியில் இந்த புகைப்படத்தில் காட்சி தரும் மின் கம்பம் வேண்டாய் வெறுப்பாக சாய்ந்த வண்ணமாக பல மாதங்கள் கழிந்த நிலையில் கவனிப்பாரற்று நிற்க்கின்றன, ஒருமுறை மின் கம்பி அறுந்து கிழே விழுந்தால் இரவு நேரத்திலோ அல்லது காலை நேரத்தில் நமதூர் மக்கள் வாகிங் சாலையாக பயன்படுத்தும் இந்த சாலை,விசுவாமித்தர் மற்றும் வடகால் மக்கள் பள்ளிக்கூட மாணவர்கள் இந்த பகுதியை கடந்து தான் தங்களுடைய ஊருக்கு போக அதிகமாக பயன்படுதிகின்றனர். அதனால் எந்த நேரத்திலும் அசம்பாவிதங்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் இருக்கிறன சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாகவும் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்