கொடிநகரில் இன்று மின்தடை!!
Posted by Kodikkalpalayam
on Friday, November 22, 2013
0
திருவாரூர் மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (23-11-13) சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 6.00 மணி வரை நடக்கிறது. இதனால் கொடிநகர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஒரு நாள் மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரிய அதிகாரிகளால் கூறப்படுகிறது.
வாசகர்கள் கவனத்திற்கு: கொடிநகர் மக்கள் முன் ஏற்பாடாக தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் பார்த்து கொள்ளவும் .
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்