பித்ரா நினைவூட்டல்..!!!
Posted by Kodikkalpalayam
on Thursday, July 24, 2014
0
அன்பார்ந்த கொடிக்கால்பாளையம் மக்களுக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும்,
தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக வருடா வருடம் நோன்பு பெருநாள் தர்மத்தை(பித்ராவை) நம் மக்களிடத்தில் திரட்டி தகுதியான ஏழைகளிடம் அவர்களின் வீடு தேடி நேரடியாக சென்று கொடுப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அதனை தொடர்ந்து இந்த வருட பித்ரா தொகை ரூபாய் 100 (ஒரு நபருக்கு) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே பித்ரா வழங்க இருக்கும் சகோதரர்கள் உங்கள் பித்ராக்களை நமது கிளை நிர்வாகிளிடம் தொடர்பு கொண்டு கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!
முஹம்மத் பருஜ்(தங்கா) (9789213476)
ஜாகிர் ஆட்டோ(9976207590)
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503

—

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்