கொடிக்கால்பாலயத்தில் TNTJ தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மழை தொழுகை..!!
Posted by Kodikkalpalayam
on Sunday, May 1, 2016
0
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இன்று(30/04/2016) காலை 7-00 மணியளவில் தெற்கு தெருவில் நடைபெற்ற
மழை தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழதைகள் கலந்து கொண்டு தொழுகை நடத்தி இறைவனிடம் கையேந்தி பிரார்த்தித்தார்கள்...!!!
இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!
அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா
எனக் கூறி துவா செய்
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையைத் தா. ஆதாரம்: புகாரி 1013
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻏِﺜْﻨَﺎ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻏِﺜْﻨَﺎ ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻏِﺜْﻨَﺎ
அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.
பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! ஆதாரம்: புகாரி 1014 ஆர்வத்துடன் கலந்து கொண்டனார்.அல்ஹம்துலில்லாஹ்
Tagged as: மழை தொழுகை

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்