கொடிக்கால்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை-2 உதயம்..!!
Posted by Kodikkalpalayam
on Monday, January 9, 2017
0
1989 முதல் இன்று வரை ஏகத்துவ தவ்ஹீத் கொள்கையை மக்களிடம் எடுத்துரைத்து வரும் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் ஜமாத் TNTJ நிர்வாகிகள் பல இன்னல்களைசந்தித்து வருவது தாங்கள் அறிந்தே
நம்முடைய மார்க்க மற்றும் சமுதாய பணிகள் மேலும் வீரியமாக நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையோடுகடந்த 08/01/2017 அன்று இறைவனின் அருளால் தவ்ஹீத் ஜமாத் TNTJ கொடிக்கால்பாளையம் கிளை-2 புதிய பொறுப்பாளர்களை கொண்டு உதயமானது மாவட்ட மற்றும் கொடிக்கால்பாளையம் கிளை-1 நிர்வாகிகள் முன்னிலையில்,
அல்ஹம்துலில்லாஹ்
வரக்கூடிய காலங்களில் EVS நகர்,ஆசாத் நகர்,கொத்த தெரு,காயிதே மில்லத் தெரு,ஓடகரை,தைக்கால் திடல்,சேந்தமங்கலம்(மேலத் தெரு பள்ளிவாசலுக்கு மேல்புறம்) கொடிக்கால்பாளையம் கிளை-2 செயல்படும்.இன்ஷா அல்லாஹ் சத்தியத்தை உலகறியச்செய்யும் இப்பணியில் புதிய பொறுப்பாளர்களாக கீழ்கண்ட சகோதரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:-
1.S.சுலைமான் 2.H.சவுக்கத் அலி. 3.M.முஜிபுர்ரஹ்மான்.
4.A.முஹம்மது ரபீக். 5.M.சேக் அலாவுதீன்
6.S.சுல்தான்.

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்