கொடிநகரில் களைகட்டும் மாற்றுமத அழைப்பு பனி
Posted by Kodikkalpalayam
on Monday, January 16, 2017
0
ஏகத்துவ வாதிகளுக்கு ஓய்வே கிடையாது....
(மாற்றுமத தஃவா அழைப்பு பனி)
இது தான் எங்கள் பணிகள்
இந்த பணிகளுக்கு ஈடு எந்த பணிகள்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தவ்ஹீத் ஜமாத்TNTJ கொடிக்கால்பாளையம் கிளை-1,2 சார்பாக மாற்றுமத தஃவா அழைப்பு பனி (16-01-2017) பிற கொள்கை சகோதரசகோதரிகளுக்காக இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.
01-இதில் 200க்கும் மேற்பட்ட துண்டுபிரசுரங்கள்,
02-சுமார்100 புத்தகங்கள்,
03-20 சி டி க்கள் வழங்கி தாவா மேற்கொள்ளப்பட்டது
#இலவச #விணியோகம் #விபரம்:
01-பொது சிவில் சட்டம் குறித்த 80 உணர்வு, வார இதழ்
02-முஸ்லிம் தீவிரவாதி 85 புக்,
03-மாமனிதர் நபிகள் நாயகம் 15 புக்,
04-தர்கா வழிபாடு 8 புக்,
05-முஹம்மது ரஸூலுல்லாஹ் 100 புக்,
06-பொது சிவில் சட்டம் 5 புக்,
07-மனிதனுக்கேற்ற மார்க்கம் 10 புக்,
08-கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் ஆபத்து30
09-இணைவைத்தல் பெரும்பாவமே 6 புக்,
#அல்ஹம்துலில்லாஹ்...
இதில் கலந்து கொண்டு தங்களது நேரத்தையும், காலத்தையும் இறைவழியில் செலவழித்தது சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய துஆ செய்யுங்கள்.....
#இன்ஷா #அல்லாஹ்.
மறுமை வெற்றிக்கு மாநபி வழியை பின்பற்றுவோ

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்