ஹஜ் பெருநாள் விளையாட்டு போட்டி-2018
Posted by Kodikkalpalayam
on Sunday, August 26, 2018
0
கொடிக்கால்பாளையம் TNTJ-நடத்திய ஆறாம் ஆண்டு
ஹஜ்#பெருநாள் விளையாட்டு போட்டி-2018
அல்லாஹ்வின் அருளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று வீர விளையாட்டுகளை மக்களுக்கு நடத்தி காட்டியதை பல ஹதீஸ் வழியாக வழிகாட்டுதலை அறிந்துள்ளோம்
அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் மாணவரணி சார்பாக ஹஜ்பெருநாள் (தியாக திருநாள்) ஆறாம் ஆண்டு விளையாட்டு போட்டி நபிவழி அடிப்படையில் மார்க்கத்துக்கு முரணில்லாமல் நமதூர் பர்மா தெருவில் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்...
போட்டி விபரம்: 01 மிதி சைக்கிள் (சிறுவர்) 02 ஓட்ட பந்தயம் (சிறுவர்-சிறுமியர்) 03 எலுமிச்சை கரண்டி(சிறுமியர்)04 ஊசி நூல் கோர்த்தல்(சிறுமியர்) 05 நாற்காலி விளையாட்டு(சிறுமியர்)
போட்டிகள் மிக சிறப்பாக வீரியமாக நடைபெற்றன..
போட்டிகள் மிக சிறப்பாக வீரியமாக நடைபெற்றன..
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் இறுதியில் கிளை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்
விளையாட்டு போட்டி நிகழ்ச்சி அனைத்தையும் நமதூர் கிளை (மாணவரணி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்...

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்