வனம் தன்னார்வ அமைப்பு சார்பில்: மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
Posted by Kodikkalpalayam
on Saturday, December 22, 2018
0
திருவாரூர் கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று 30 மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பு கூண்டுகள்

வனம் தன்னார்வ அமைப்பு மற்றும் வனம் கலைமணி
சார்பாக அமைக்கப்பட்டது. இதில் தலைமையாசிரிர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Tagged as: அரசு மேல்நிலைப்பள்ளி, கொடிக்கால்பாளையம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்