மூன்றாம் கட்டமாக *50*-ஏழை குடும்பங்களுக்கு முப்பது ஆயிரம் *(30,000)* மதிப்பில் உணவுப் பொருட்கள் வினியோகம்..!

Posted by Kodikkalpalayam on Wednesday, April 29, 2020 0

*بسم الله الرحمن الرحيم*

#கொரோனா_2020_TNTJ_
நிவாரணப்பணிகள்...!

#நமது_அண்டை_வீட்டார்_யாரும் #பசியினால்_ஒரு_உயிர்_போனாலும் #இறை_தண்டனையிலிருந்து_எவரும் #தப்ப_முடியாது.

#
மூன்றாம்  கட்டமாக *50*-ஏழை குடும்பங்களுக்கு முப்பது ஆயிரம் *(30,000)* மதிப்பில்
உணவுப் பொருட்கள் வினியோகம்..!
➖➖➖➖➖➖➖➖➖➖
 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக

 🦠 கொரானா வைரஸ்  முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு *144* தடை உத்தரவால் அன்றாட வேலைக்கு

செல்லாமல் வீட்டில் உணவின்றி  தவிக்கும்

#விதவைகள்
#கணவனால் கைவிடப்பட்டோர்
#நோயாளிகள்,
#தினக்கூலிகள்

போன்ற *50*-ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் 23-04-2020 இன்று  வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்..♥️


இது போன்ற பணிகளுக்கு உங்கள் பொருளாதரத்தை வாரி வழங்கவும்.
➖➖➖➖➖➖➖➖➖➖
தொடர்புக்கு 📞

1.இலியாஸ் - 98424 94418
 2.ஜாஹிர்    - 883-8308380

என்றும் மார்க்கம் & சமுதாய பணியில்:
➖➖➖➖➖➖➖➖➖➖
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
(முஸ்லிம் சமுதாய பேரியக்கம்)
கொடிக்கால்பாளையம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்

▪▪▪▪▪▪▪▪▪▪▪

அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ,நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை" எனக் கூறுவார்கள்.
        அல்குர்ஆன்:- 76:09

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

தீ விபத்து முழு கொனொலி

தீவிபத்து முழு கொனொலி

நமதூரில் பேசிய உரை-1

கஜா புயல் மீட்பு பணிகள்

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top