வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Posted by Kodikkalpalayam
on Sunday, September 13, 2020
0
*بسم الله الرحمن الرحيم*
நேசிப்போம் ஸஹாபாக்களை.!
பின்பற்றுவோம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டும்..!!
⭐️வாராந்திர மார்க்க
சொற்பொழிவு நிகழ்ச்சி⭐️
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொடிக்கால்பாளையம் கிளை-மாணவரணி *(Student Wing)*
சார்பில் தவ்ஹீத் பள்ளிவாசலில் 🕋
வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று 13/09/2020 நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் *ரிஸ்வான் MISC மாணவர்* அவர்கள்
சஹாபாக்களை பின்பற்றலாமா?
என்ற தலைப்பில் உரை 🎙நிகழ்த்தினார்கள்.
இதில் இளைஞர்கள் பெண்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
#அல்ஹம்துலில்லாஹ்❤️
🟩⬜️⬛️
Tagged as:
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்