இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி..
Posted by Kodikkalpalayam
on Friday, March 26, 2021
0
இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி...!
{நரகத்தின் வலி தர்கா வழிபாடு }
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொடிக்கால்பாளையம் கிளை -2 சார்பாக நேற்று 26/03/2021
மணிக்கு மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு நமதூர் மலாயா கார்டன் TNTJ மர்கசில்
இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி அழைப்பு சிறப்பாக நடைபெற்றது
இதில் சகோ உரை : பா. அப்துல் ரஹ்மான்
(TNTJ மாநில துணைத்தலைவர்) அவர்கள்
தலைப்பு : நரகத்தின் வலி தர்கா வழிபாடு
என்ற தலைப்பில் உரைநிகழ்தினார்கள் இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ் ❤️
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்